Dear Kongu Boyar community relations can look for their required grooms for free in this matrimonial information center created for the benefit of our community people. All of us living in the world We request you to use this as well. Register your marriage details for free and select the suitable groom Thank you! For more details contact on +91 9629829181


நமது கொங்கு போயர் சமூகத்தில் 16-க்கு மேற்பட்ட குலங்கள் உள்ளது. அந்த குலங்களை பொறுத்து நமது முன்னோர்கள் பல கோவில்களை காலம் காலமாக வழிபட்டுவந்துள்ளன. அதை பலர் தெரியாமல் பக்கத்தில் இருக்கும் வேறு சில சம்மந்தம் இல்லா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். இதில் இடம் பெற்றுள்ள குலம்களும், கோவில்களும் அவர்களின் சரியான குலங்களுக்கு ஏற்ப முறையான கோவில்களின் சாமிகளை குலதெய்வமாக வழிபட எங்களின் சிறிய முயற்சி....இதே போன்ற உங்களது குலம் மற்றும் கோவில்கள் இடம் பெற... வாட்ஸ்ப் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்
+91 9629829181